skip to content

Home

இது என்னுடைய, தமிழ் கவிதைகள், கட்டுரைகள் மற்றும் வலைப்பதிவுகளின் தொகுப்பு. கவிதைகள், என் எண்ண நடைக்கேற்ப, மரபிலும், புதுக்கவிதை வழியிலும் அமையப் பெற்றுள்ளன. என்னுள் புதைந்து கிடக்கும் என் சிந்தனை ஊற்றுக்கு ஒரு வடிகாலாய் கட்டுரைகள் அமைந்துள்ளன. வலைப்பதிவுகள் யாவும் என் எண்ணக் கிறுக்கல்களே ஆகும்.

இவ்வலைப்பதிவுகளைப் பற்றிய தங்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

For sending article-specific feedback, register yourself as an user and key-in your feedback on the same page.
For any general feedback, please use mailid chandarsubramanian@gmail.com
Powered by Drupal. CrystalX theme created by Nuvio | Webdesign.